தீபாவளி பண்டிகைக்கு ரூ.700 மதிப்புள்ள இலவச சிறப்புத் தொகுப்பு!" – புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 லட்சம் ரேஷன் அட்டை பயனாளர்களுக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு தீபாவளித் தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.
*புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 லட்சம் ரேஷன் அட்டை பயனாளர்களுக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு*
2 லிட்டர் ஆயில்,
2 கிலோ சர்க்கரை,
1 கிலோ கடலைபருப்பு,
அரை கிலோ ரவா மற்றும் மைதா உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்படும் என தெரிவிப்பு
