நாட்டிலேயே விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்!" – தேசிய சராசரியை விட விலை உயர்வு அதிகம் என மத்திய அரசு புள்ளிவிவரம்!
இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வு குறித்த புதிய புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் படி, தேசிய சராசரியான 5.54 சதவீதத்தை விடத் தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு 6.81 சதவீதமாக அதிகரித்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வு குறித்த புதிய புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் படி, தேசிய சராசரியான 5.54 சதவீதத்தை விடத் தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு 6.81 சதவீதமாக அதிகரித்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பது அம்பலமாகியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் இதர சந்தைக் காரணிகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமை குறித்து இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
