மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்!" – ஒரு யூனிட் ரூ.35-க்கு வாங்கும் ஒப்பந்தத்தால் அதிர்ச்சி என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மின்சார வாரியத்திற்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ரூ. 1 லட்சம் கோடி வரை இழப்பை ஏற்படுத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மின்சார வாரியத்திற்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ரூ. 1 லட்சம் கோடி வரை இழப்பை ஏற்படுத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இந்த விலை இதுவரை இல்லாத உச்சம் என்றும், இதே நிலை மேலும் பல மாதங்களுக்குத் தொடர்ந்தால் மின்வாரியத்தின் நிதி நிலை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
