சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்ற தவெக எம்.எல்.ஏக்கள்!" – சபாநாயகர் அறையில் சத்தியபாமா, மரகதம் குமரவேல் உறுதிமொழி!
தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்...

*இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் 2 பேர் இன்று பதவியேற்றனர்.*
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் அறையில் பதவி ஏற்றுக் கொண்டனர்..




