அரிசி விலையே உயரவில்லை என்பது மிகவும் ஆபத்தானது!" – உணவுத்துறை அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அரிசி விலையே உயரவில்லை என்பது மிகவும் ஆபத்தானது!" – உணவுத்துறை அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!*

அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 வரை உயர்ந்திருக்கும் நிலையில் அரிசி விலையே உயரவில்லை என உணவுத்துறை அமைச்சர் கூறுவது மிகவும் ஆபத்தானது.
அரிசி விலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட வேண்டும்”
*அன்புமணி, பாமக தலைவர்*




