மருத்துவமனை பணியாளர்கள் கழிவறை வரை சென்று கைது..*
மருத்துவமனை பணியாளர்கள் கழிவறை வரை சென்று கைது..*

சாலையோர கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்களையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட வந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை கழிவறை வரை சென்று கைது செய்த போலீசார்
போராட்டம் நடக்கும் இடத்தில் சாலையோரம் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு
பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட இருந்த மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் வைப்பு




