தங்கம் பிரியர்களுக்கு சற்று நிம்மதி!" – சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கு விற்பனையாகிறது. இதற்கிடையே, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது
