தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை.
காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்களை கண்காணிக்க கண்காணிப்பு ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்யும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை.




