ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு!" – சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி? TRB அறிவிப்பு!
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு
இத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் 5 தினங்களில் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
www.trb.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
