தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!" – உச்ச நீதிமன்றத்தில் கார்கே, ராகுல், அகிலேஷ் வழக்கு!
வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
முறைகேடு புகாரில் சிக்கிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 11 பேர் வழக்கு.
ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மனுத்தாக்கல். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.
