பயணிகளின் கனிவான கவனத்திற்கு
பயணிகளின் கனிவான கவனத்திற்கு
பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ சேவை தொடக்க நாளான இன்று, இரு திசைகளிலும் ரயில் சேவைகள் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும்
நாளை முதல் (அக்.12) இவ்வழித்தடத்தில் காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை ரயில் சேவைகள் இயக்கப்படும்
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் 10 நிமிட இடைவெளி, மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்
ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் எல்லா நேரங்களிலும் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்
-சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
