டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்!*
மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி தாக்கல் செய்த இந்த மனுவையும் சேர்த்து, நாளை (அக்.11) அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு