"முதலமைச்சர் விஜயுடன் சேர்ந்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றுவேன்.
நான் முதலமைச்சர், பிரதமராக இருந்தபோது கலைஞர், ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உடனும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது;
தற்போதைய முதலமைச்சர் விஜயுடன் சேர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றுவேன்”
*பிரதமர் மோடி*
