சவூதி அரேபியா மீது ஹூத்தி அமைப்பு நடத்திய தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழப்பு!*
சவூதி அரேபியா மீது ஹூத்தி அமைப்பு நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது கடந்த அக்.10ம் தேதி ஹூத்தி அமைப்பு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
மேலும் 10 இந்தியர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
அன்று நடந்த தாக்குதலில் 12 பேரும், நேற்று (அக்.11) நடந்த தாக்குதலில் 4 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது


