Flydubai விமானத்தில் இந்திய விமானி தாக்கப்பட்ட விவகாரம் - விசாரணையை தொடங்கியது NIA!*
வெளிநாட்டு மண்ணில் இந்திய குடிமக்களுக்கு எதிராக நடக்கும் தீவிரவாதச் செயல்களை விசாரிக்கும் அதிகார வரம்பின் கீழ் FIR பதிவு.
FLYDUBAI விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சார் தாக்கப்பட்ட விவகாரம்: தீவிரவாதக் கோணத்தில் விசாரிக்க FIR பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை!
விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் UAPA ஆகியவற்றின் கீழ் சர்வதேச சதி மற்றும் தீவிரவாதக் கோணங்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கினர்

