ஞாயிறு, 11 அக்டோபர் 2026 10:23 AM
LIVE முக்கிய செய்திகள்
08:54குற்றவாளிகளை மன்னிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நீதிமன்றம்*08:53Flydubai விமானத்தில் இந்திய விமானி தாக்கப்பட்ட விவகாரம் - விசாரணையை தொடங்கியது NIA!*08:51மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - இன்று கூடுகிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு!*08:50டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்!*08:49விஜய் எப்போதாவது எம்ஜிஆரை பார்த்திருப்பாரா? இருவருக்கும் என்ன தொடர்பு?"08:47இந்தியா குறித்து கவலை தெரிவித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை!*08:46தருமபுரியில் பரபரப்பு: சட்டவிரோத கருவின் பாலின நிர்ணயம் செய்த கும்பல் கைது; மொபைல் ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்!*14:17பிரதமருடன் CM விஜய்14:15சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.14:13வானிலை*

தருமபுரியில் பரபரப்பு: சட்டவிரோத கருவின் பாலின நிர்ணயம் செய்த கும்பல் கைது; மொபைல் ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்!*

சட்டவிரோதக் கருவின் பாலின நிர்ணயம் மற்றும் கருக்கலைப்பில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கே. வடிவேல் மற்றும் எஸ். பரிமளா ஆகிய இருவரை கிருஷ்ணகிரி சுகாதாரக் குழுவினர் பொறி வைத்து கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே தலா மூன்றுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

பெண் சிசுக்கொலைக்கு எதிரான PCPNDT சட்டத்தின் கீழ் இவர்கள் மீது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தற்போது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.