இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!" – கொழும்பில் தொடர் கண்காணிப்பில் மருத்துவர்கள்!
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (80) திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (80) திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவசர மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



