வெள்ளி, 9 அக்டோபர் 2026 07:57 AM
LIVE முக்கிய செய்திகள்
07:04*இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவது தடுக்கப்படுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் பரபரப்பு கருத்து*07:01ஜிஎஸ்டி வரி நடைமுறையில் மாற்றம்.*06:54தமிழ்நாட்டு மக்களிடமிருந்து ரூ.1800 கோடி கொள்ளை06:53சிவகங்கையில் ஆதி திராவிடர் நல நிதியில் ரூ.2.35 கோடி மோசடி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரிய வழக்கு.*06:51இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்*06:48இன்று வாக்கு எண்ணிக்கை 06:43வாக்காளர் பட்டியலில் 06:39இறுதிக்கட்டத்தை எட்டிய ககன்யான் திட்டம்*06:36*சர்க்கரை இருப்பு குறைப்பு*06:33ஆவின் தட்டுப்பாடு ஆஞ்சநேயருக்கு வந்த சோதனை*

*சர்க்கரை இருப்பு குறைப்பு*

*சர்க்கரை இருப்பு குறைப்பு*

சில்லறை விலையை கட்டுப்படுத்த, பதுக்கலை தடுக்க சர்க்கரை வியாபாரிகள் இருப்பு வரம்பு அக்.15 முதல் 1,000 குவிண்டலாக குறைப்பு:

மத்திய அரசு நடவடிக்கை

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

கொல்கத்தா மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட மாநகர பகுதிகள், அசாம் மாநிலம் ஆகியவற்றை தவிர, பிற இடங்களில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை சர்க்கரை வியாபாரிகளுக்கான இருப்பு வைக்கும் காலத்தை 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது