சனி, 10 அக்டோபர் 2026 09:43 AM
LIVE முக்கிய செய்திகள்
07:43தெருத்தெருவாக போனார் முதல்வர்07:41மீண்டும் பெரும்பான்மை மக்களால் தவெக அரசு நிராகரிக்கப்பட்டுள்ளது07:37வெற்றியை கொண்டாடிய முதல்வர் விஜய் 07:35அதிமுக கோட்டையில் நுழைந்துவிட்டதாக தவெக நினைக்கலாம்; ஆனால், இது இடைக்கால வெற்றி மட்டுமே.07:33காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வாழ்த்து*07:32நம்பிக்கையின் பிரதிபலிப்பு07:31தஞ்சாவூர்: உள்ளூர் விடுமுறை*19:46டெல்லியில் 57 மெட்ரோ ரெயில் நிலையங்களில் நுழைவு, வெளியேறும் வாயில்களை இன்று இரவு மூடல்!*19:45காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.*19:43இடைத்தேர்தலில் தவெக குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.*

ஆவின் தட்டுப்பாடு ஆஞ்சநேயருக்கு வந்த சோதனை*

ஆவின் தட்டுப்பாடு  ஆஞ்சநேயருக்கு வந்த சோதனை*

சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 100 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த வெண்ணை வழிபாடு நிறுத்தம். ஆவின் உள்ளிட்ட 3 நிறுவனங்களில் தினமும் 100 கிலோ வெண்ணை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஆவினில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெண்ணை வழிபாடு நிறுத்தப்பட்டதோடு, பக்தர்கள் வெளியில் இருந்து வெண்ணை வாங்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்தவும் கோயில் நிர்வாகம் தடை

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள