தெருத்தெருவாக போனார் முதல்வர்
தெருத்தெருவாக போனார் முதல்வர்
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக் காய் பறித்தார், தெருத் தெருவாகப் போனார்.
எந்தவொரு இடைத் தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத் தெருவாகப் போனது இல்லை”
*-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்*
