மீண்டும் பெரும்பான்மை மக்களால் தவெக அரசு நிராகரிக்கப்பட்டுள்ளது
தவெகவுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள்தான்! அவைதான் பெரும்பான்மை
இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது
*முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்*

