இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்*
சவூதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், முடிந்தவரை வெளியே நடமாடாமல் வீட்டிலேயே இருக்குமாறும் இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
8002471234 என்ற உதவி எண்ணிலும், சமூக வலைதள கணக்குகளிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிப்பு
