வெள்ளி, 9 அக்டோபர் 2026 07:57 AM
LIVE முக்கிய செய்திகள்
07:04*இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவது தடுக்கப்படுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் பரபரப்பு கருத்து*07:01ஜிஎஸ்டி வரி நடைமுறையில் மாற்றம்.*06:54தமிழ்நாட்டு மக்களிடமிருந்து ரூ.1800 கோடி கொள்ளை06:53சிவகங்கையில் ஆதி திராவிடர் நல நிதியில் ரூ.2.35 கோடி மோசடி வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரிய வழக்கு.*06:51இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்*06:48இன்று வாக்கு எண்ணிக்கை 06:43வாக்காளர் பட்டியலில் 06:39இறுதிக்கட்டத்தை எட்டிய ககன்யான் திட்டம்*06:36*சர்க்கரை இருப்பு குறைப்பு*06:33ஆவின் தட்டுப்பாடு ஆஞ்சநேயருக்கு வந்த சோதனை*

இறுதிக்கட்டத்தை எட்டிய ககன்யான் திட்டம்*

இறுதிக்கட்டத்தை எட்டிய ககன்யான் திட்டம்*

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம். முதல் ஆளில்லா பயணத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டின. விண்வெளி வீரர்கள் அமரும் பகுதி தயாரிப்பு நிறைவு. அக்டோபர் பிற்பகுதி முதல் நவம்பர் தொடக்கத்திற்குள் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் ஏவப்படலாம் . நான்கு விண்வெளி வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள