வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்யவும் தமிழகத்தில் இன்று (அக்.10) வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்*
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளின் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி அறிவிப்பு

