ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று CJP போராட்டம்*
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், தலைநகர் முழுவதும் 23,000 துணை ராணுவப் படையினர் குவிப்பு. பல்வேறு நகரங்களில் இருந்து ரயில்கள் ரத்து, மெட்ரோ நிலையங்கள் மூடல்.

