"2026 அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்ள கூடும்" என்று நவநீதம் பிள்ளை கிண்டல்*

2025 அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா அமெரிக்க அதிபருடன் சேர்ந்து பரிசை பகிர்ந்து கொள்வதாக விருப்பம் என தெரிவித்தார். அந்த விருதை ஏற்று கொள்வது தனக்கு கிடைத்த பெரிய கவுரவம் என்று டிரம்பும் கூறினார். ஆனால், அறிவித்த விருதை இன்னொரு நபருக்கு மாற்ற முடியாது என்று நோபல் பரிசுகுழுவின் அமைப்பாளர்கள் அப்போது தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இன்னும் கொஞ்சம் கைதட்டினால் நான் இந்த பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்ள கூடும்”
2026 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தமிழ் வம்சாவளி தென் ஆப்பிரிக்கர் நவநீதம் பிள்ளை ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிண்டல்
