பெண் சிறுத்தை சடலமாகக் கண்டெடுப்பு
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் பெண் சிறுத்தை சடலமாகக் கண்டெடுப்பு
அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், வயது மூப்பால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது