CJP போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து*
*CJP போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து*
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து.
SIR-க்கு எதிராகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் நாளை ஜந்தர் மந்தரில் CJP போராட்டம் நடத்தவுள்ளதால் நாளை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து.
