வெள்ளி, 9 அக்டோபர் 2026 01:20 PM
LIVE முக்கிய செய்திகள்
12:32ஆயுதப்படை காவலர்கள் மூவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை12:26தாராபுரம் 12ஆம் சுற்றும் முடிவு 12:20மனைவியின் புகாரில் போலீஸ் டி.எஸ்.பி. கைது11:49அன்னதானம் வழங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அவசர வழக்கு11:47தாராபுரம் தொகுதியில் 4,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை*11:46மதுராந்தகம் தொகுதியில் 10,409 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை*11:42புதுச்சேரி இடைத்தேர்தல்*11:40 புதிய உள்துறைச் செயலாளராக கார்த்திக் ஐஏஎஸ் நியமனம்11:35*ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்*11:17இன்றைய பெட்ரோல், டீசல் விலை

அன்னதானம் வழங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அவசர வழக்கு

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், வேல் எடுக்கும் வைபவத்தை ஒட்டி மலைக்குன்று மேலே நடக்கும் விழாவுக்காக அங்கே சமைத்து, அன்னதானம் வழங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அவசர வழக்கு

தொல்லியல்துறை இதற்கான அனுமதியை மறுத்துள்ள நிலையில், இன்று விழா நடக்க இருப்பதால் இன்றே வழக்கை விசாரிக்க முறையீடு

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

வழக்கு எண்ணிடப்பட்டதும் விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் வேல்முருகன் அமர்வு தெரிவிப்பு