ஆயுதப்படை காவலர்கள் மூவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை
நாகர்கோவில்: போக்சோ வழக்கில் கைதாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் தப்பி ஓடிய விவகாரத்தில் ஆயுதப்படை காவலர்கள் மூவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை
தப்பி ஓடிய ஸ்டீபன் ராஜ், நேற்றிரவு இரணியல் பகுதியில் போலீசாரிடம் சிக்கினார்

