வெள்ளி, 9 அக்டோபர் 2026 02:45 PM
LIVE முக்கிய செய்திகள்
14:00ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரில் நான்கு மடங்கு கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.*13:53CJP போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து*13:48சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது*13:47மேற்குவங்கத்தில் பாஜக முன்னிலை*13:44TCS நிறுவனத்தின் லாபத்தால் உயர்ந்த ஐடி நிறுவன பங்குகள்*13:43இமாச்சலப் பிரதேசம்: ராம்பூர் அருகே அரசுப் பேருந்து சரிவில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 15 பேர் காயம்!*13:43மதுராந்தகம் மையத்தில் கூச்சல், குழப்பம்.*13:42மில்கிமிஸ்ட் நிறுவனத்தில் ஆய்வு செய்க*13:41டெபாசிட் இழந்த திமுக*13:40திமுகவும் அதிமுகவும் போட்டி போடுகிறது

தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர்

*தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர்
*தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.*

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.*

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது