CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கைதுக்கு டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்*
இது எமர்ஜென்சி காலத்தை விட மிக மோசமானது. நாம் மோடியின் முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாக்குத் திருட்டு மூலமாக மட்டுமே தன்னால் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை பிரதமர் மோடி அறிந்திருக்கிறார். ஞானேஷ் குமாருடன் மோடியும் பதவி விலக வேண்டும்
