இந்தியா -வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.*
*இந்தியா -வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.*
முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2வது டி20 போட்டி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

