வெள்ளி, 9 அக்டோபர் 2026 07:16 PM
LIVE முக்கிய செய்திகள்
17:50இந்த இடைத்தேர்தல் முடிவால் பல வித சந்தேகங்கள் எழுந்துள்ளன..17:48நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு!*17:47அமைதிக்கான நோபல் பரிசு பெறும் முதல் தமிழர்..*17:44*அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளி தென் ஆப்பிரிக்கர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!*17:42குறைந்த சதவீத வாக்குகளை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள்*17:40அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்!*17:39பாமக தலைவர் அன்புச் சகோதரர் டாக்டர் அன்புமணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.15:41இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி15:38தவெக வேட்பாளர் வெற்றி 15:32சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது -32 மதுபான பாட்டில்கள் பறிமுதல்*

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் முதல் தமிழர்..*

1941 செப்.23 அன்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளிப் பெற்றோருக்குப் பிறந்தார்.

தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சிக் காலத்தில், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட போராளிகளுக்காக வாதிட்ட முதல் கருப்பினப் பெண் வழக்கறிஞர் ஆவார்.

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் வெள்ளையரல்லாத பெண் நீதிபதி; ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.

2003 - 2008 சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார்

2008 - 2014 ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையராக இரு முறை பதவி வகித்தார்.

2021 - 2025 பாலஸ்தீனர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்தவர்.