எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் தீவிரமடையும் வேளையில் தேர்தல் ஆணையம் அதிரடி!" – 17 மாநிலங்களில் சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) மேற்கொள்ள உத்தரவு!
*நாடு முழுவதும் அதிகரிக்கும் போராட்டங்கள்.. தேர்தல் கமிஷன் புதிய முடிவு*
தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் புதிய வாக்காளர்கள் மற்றும் SIR நடவடிக்கையால் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க சிறப்பு சுருக்கத் திருத்தத்தை (SSR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு.
SSR என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் தேவையான சீர்திருத்தத்தை மட்டும் செய்யும் நடைமுறையாகும். SIRல் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
