சனி, 17 அக்டோபர் 2026 06:34 AM
ட்ரெண்டிங்
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிப்போம்!" – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து வழக்கு முடிவு!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!" – அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1-ல் பேரணிக்கு உத்தரவு! ​3. செய்திச் சுருக்கம்​"தகவல் நம்பகத்தன்மை பிரிவு குறித்த தகவல்களைத் தர மறுப்பு!" – ஆர்டிஐ (RTI) மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதில்!கவின் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!" – சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து விவகாரம்!கனமழை காரணமாக முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து!" – ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி மறுப்பு!செட்-டாப் பாக்ஸ் தேவையில்லை!" – 500-க்கும் மேற்பட்ட நேரலை சேனல்களுடன் 'டாடா பிளே ஸ்மார்ட்' செயலி அறிமுகம்!
LIVE முக்கிய செய்திகள்
20:33ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிப்போம்!" – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து வழக்கு முடிவு!20:32தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!" – அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1-ல் பேரணிக்கு உத்தரவு! ​3. செய்திச் சுருக்கம்19:45​"தகவல் நம்பகத்தன்மை பிரிவு குறித்த தகவல்களைத் தர மறுப்பு!" – ஆர்டிஐ (RTI) மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதில்!19:38கவின் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!" – சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து விவகாரம்!19:37கனமழை காரணமாக முதல்வர் விஜயின் கேரள பயணம் ரத்து!" – ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி மறுப்பு!19:33செட்-டாப் பாக்ஸ் தேவையில்லை!" – 500-க்கும் மேற்பட்ட நேரலை சேனல்களுடன் 'டாடா பிளே ஸ்மார்ட்' செயலி அறிமுகம்!19:29இந்திய நிறுவனங்களின் தளங்களை அத்துமீறி ஹேக் செய்த ஏஐ ஏஜென்ட்கள்!" – மத்திய அரசின் CERT-In முகமை அதிர்ச்சித் தகவல்!19:28தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற தீவிரம்!" – இம்மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டம்!19:26சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் ரத்து!" – அக். 20 வரை ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!14:35தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!" – வானிலை மையம் எச்சரிக்கை!

போட்டியை நாங்கள் வரவேற்கிறோம்!" – எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முறையான விளக்கம்!

*"போட்டியை வரவேற்கிறோம்" - எலான் மஸ்க் குற்றச்சாட்டிற்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்*

“ஸ்டார்லிங்க் உட்பட, தொலைத்தொடர்பு துறையில் போட்டியை நாங்கள் வரவேற்கிறோம். ஜியோவின் சொந்த செயற்கைக்கோள் சேவைகளும் மத்திய அரசின் ஒப்புதல்களுக்காகக் காத்திருக்கின்றன. ஜியோ உட்பட ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவின் கொள்கை, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி தொடர்ந்து தாமதமாகி வருவதற்கு அம்பானிதான் காரணம் என எலான் மஸ்க் விமர்சித்திருந்த நிலையில் ரிலையன்ஸ் அறிக்கை.