டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கைது*

சிபிஎம் மூத்த தலைவர்கள் பிரிந்தா காரத், ஷைலஜா, ஜான் பிரிட்டாஸ் எம்.பி, பினராயி விஜயன் உள்ளிட்டோரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்..