வெள்ளி, 9 அக்டோபர் 2026 12:44 PM
LIVE முக்கிய செய்திகள்
12:32ஆயுதப்படை காவலர்கள் மூவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை12:26தாராபுரம் 12ஆம் சுற்றும் முடிவு 12:20மனைவியின் புகாரில் போலீஸ் டி.எஸ்.பி. கைது11:49அன்னதானம் வழங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அவசர வழக்கு11:47தாராபுரம் தொகுதியில் 4,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை*11:46மதுராந்தகம் தொகுதியில் 10,409 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை*11:42புதுச்சேரி இடைத்தேர்தல்*11:40 புதிய உள்துறைச் செயலாளராக கார்த்திக் ஐஏஎஸ் நியமனம்11:35*ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்*11:17இன்றைய பெட்ரோல், டீசல் விலை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியை கைப்பற்றியது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்*

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார வெற்றி.

புதுவை முதல்வர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

இங்கு காங்கிரஸ் வேட்பாளர் இரண்டாம் இடம்; திமுக வேட்பாளர் மூன்றாமிடம்.