சனி, 10 அக்டோபர் 2026 02:33 PM
LIVE முக்கிய செய்திகள்
14:17பிரதமருடன் CM விஜய்14:15சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.14:13வானிலை*14:12ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று CJP போராட்டம்*14:11முன்னாள் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் டெல்லியில் கைது*14:10ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அக்.13இல் விஜயவாடாவில் சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் விஜய்*14:08வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்யவும் தமிழகத்தில் இன்று (அக்.10) வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்*14:07மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்*14:06யுபிஐ பணப்பரிவர்த்தனை கட்டணத்தை அமல்படுத்துவது ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல்*13:46பணநாயகச் சூத்திரத்தை அடித்து நொறுக்கிய வெற்றி

*எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்!*

*எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்!*

ஜப்பானில் நடைபெற்ற 20th Asian Games-ல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்த தடகள வீராங்கனை தங்கை வித்யா ராம்ராஜை நேரில் வாழ்த்தினோம்.

கழக ஆட்சிக்காலத்தில் அவரது திறமைக்கு துணை நிற்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவிகள் - ஊக்கத்தொகை உள்ளிட்டவைக் குறித்து எடுத்துரைத்து அன்பை வெளிப்படுத்தினார்.

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

அடுத்தடுத்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் களம் காணவுள்ள தங்கை வித்யா ராம்ராஜின் பதக்கப்பயணம் தொடரட்டும்.

அன்பும் - வாழ்த்தும் என திமுக பதிவு