நாம் இன்னொரு எமர்ஜென்ஸி காலத்தில் வாழ்கிறோமா?"

டெல்லியில் இளைஞர்களின் போராட்டத்தை முடக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலில் மெட்ரோ, பிறகு ரயில் சேவைகள், இப்போது இணைய சேவையும் முடக்கம்; நாம் மீண்டுமொரு எமர்ஜென்ஸி காலத்தில் வாழ்கிறோமா?
மிரட்டல்கள், போலீஸ் வன்முறை மூலம் இளைஞர்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர்களின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.
*உதயநிதி எதிர்கட்சி தலைவர்*

