வெள்ளி, 9 அக்டோபர் 2026 12:23 PM
LIVE முக்கிய செய்திகள்
12:20மனைவியின் புகாரில் போலீஸ் டி.எஸ்.பி. கைது11:49அன்னதானம் வழங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றக் கிளையில் அவசர வழக்கு11:47தாராபுரம் தொகுதியில் 4,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை*11:46மதுராந்தகம் தொகுதியில் 10,409 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை*11:42புதுச்சேரி இடைத்தேர்தல்*11:40 புதிய உள்துறைச் செயலாளராக கார்த்திக் ஐஏஎஸ் நியமனம்11:35*ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்*11:17இன்றைய பெட்ரோல், டீசல் விலை 11:14புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியை கைப்பற்றியது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்*11:13ஏழாம் சுற்று முடிவு..

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - தீர்ப்பு தள்ளிவைப்பு.*

6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற, சபாநாயகரின் முடிவுக்கு எதிரான வழக்கில், தலைமை நீதிபதி விடுப்பு காரணமாக இன்று தீர்ப்பு இல்லை.

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த இவ்வழக்கு இன்று தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வரும் 12ம் தேதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள