ஞாயிறு, 18 அக்டோபர் 2026 08:42 AM
ட்ரெண்டிங்
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதை!" – நாளை ஆற்காட்டில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு!சென்னையில் உலகின் மிக உயரமான 47.8 அடி பிரம்மாண்ட கொலு!" – உலக சாதனையை நோக்கிய நவரத்தினக் கொண்டாட்டம்!​"பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்!" – தமிழ் திரையுலகில் பெரும் சோகம்!அதிகம் அறிந்துகொள், குறைவாக அஞ்சு!" – கோவை பெரியார் அறிவுலகம் பதிவேட்டில் முதலமைச்சர் விஜய் எழுதிய குறிப்பு!பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு 'டெட்' தேர்வு!" – ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு!தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது பெற்றோர்தான்!" – சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
LIVE முக்கிய செய்திகள்
15:59இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதை!" – நாளை ஆற்காட்டில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு!15:57சென்னையில் உலகின் மிக உயரமான 47.8 அடி பிரம்மாண்ட கொலு!" – உலக சாதனையை நோக்கிய நவரத்தினக் கொண்டாட்டம்!15:55​"பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்!" – தமிழ் திரையுலகில் பெரும் சோகம்!15:54அதிகம் அறிந்துகொள், குறைவாக அஞ்சு!" – கோவை பெரியார் அறிவுலகம் பதிவேட்டில் முதலமைச்சர் விஜய் எழுதிய குறிப்பு!15:53பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு 'டெட்' தேர்வு!" – ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு!15:51தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது பெற்றோர்தான்!" – சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!15:50முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்ஜாமின் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு!" – காவல்துறை தரப்பு கடும் எதிர்ப்பு!15:49நவராத்திரி கொண்டாட்டங்களில் சினிமா பாடல்களுக்குத் தடை!" – விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!15:46ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கீடு!" – போக்குவரத்துத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!15:42முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்தார் கலாநிதி மாறன்!" – காவியா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் வழங்கல்!

ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: விண்ணைத் தொடும் விமானக் கட்டணம்!" – சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் கட்டணம் பல மடங்கு உயர்வு!

ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

*விமான டிக்கெட் விலை உயர்வு*

ஆயுத பூஜை விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து செல்லும் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.7,201ல் இருந்து ரூ.17,363 ஆகவும், சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.5,373-ல் இருந்து ரூ.16,601 ஆகவும் உயர்வு

சென்னை - பெங்களூரு விமானக் கட்டணம் ரூ.4,474-ல் இருந்து ரூ.18,041 ஆகவும், சென்னை - டெல்லி விமானக் கட்டணம் ரூ.9,208-ல் இருந்து ரூ.23,099 ஆக அதிகரிப்பு

சென்னை - கொச்சி விமானக் கட்டணம் ரூ.5,986-ல் இருந்து ரூ.18,255 ஆகவும், சென்னை - மும்பை விமானக் கட்டணம் ரூ.6,469-ல் இருந்து ரூ.22,353 ஆக உயர்வு