கோவை மத்திய சிறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க
கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சிறை அல்லது கிளைச் சிறைகளில் தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பம…
செய்தி மூலம்: Indian Express Tamil
முழு செய்தியை படிக்க →