தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் மேம்பாலம்; பாலத்தில் நுழைய 3 வழிகள்; இன்னும் ஓராண்டில் பணிகள் முடியும் என கனிமொழி அறிவிப்பு
கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழ ஈரலில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளின் தற்போதைய நிலை, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்டவை க…
செய்தி மூலம்: Indian Express Tamil
முழு செய்தியை படிக்க →