“சூரியனுக்குப் போடப்போனா விசிலை அமுத்தச் சொல்றாங்க": தாராபுரம் வாக்குச்சாவடியில் மூதாட்டி பரபரப்பு புகார்: வைரல் வீடியோ
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தாராபுரத்தில் வாக்குச்சாவடி பெண் அலுவலர் ஒருவர் த.வெ.க-வின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக மூதாட்டி ஒருவர் அளித்த புகார் தேர்தல்…
செய்தி மூலம்: Indian Express Tamil
முழு செய்தியை படிக்க →