தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
இன்று கனமழைக்கு வாய்ப்பு: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள…
செய்தி மூலம்: Polimer News
முழு செய்தியை படிக்க →